மன்னார்குடி கழக மாவட்டம் வடுவூர் தென்பாதி ஊராட்சி மன்றத் தலைவர் சி.சூரியசேகர் (எ) பாமா, ஒரு விடுதலை சந்தாவையும், தென்பாதி வீ.நவசிங்கம், ஒரு 'விடுதலை' சந்தாவையும், வடுவூர் ஊராட்சித் தலைவர் ந.பாலசுந்தரம் ஒரு 'விடுதலை' சந்தாவையும், திமுக ஒன்றியக்குழு உறுப்பினர் வடுவூர் ந.பொன்னுசாமி ஒரு விடுதலை சந்தாவையும், நீடாமங்கலம் (திமுக) தெற்கு ஒன்றியச் செயலாளர் வி.மாயவநாதன், ஒரு ’விடுதலை’ சந்தாவையும், வடுவூர் வடபாதி ஊராட்சி மன்றத் தலைவர் சே.நெடுஞ்செழியன்,ஒரு ’விடுதலை’ சந்தாவையும், தெற்கு நத்தம் ஊராட்சித் தலைவர் ஜெயா பன்னீர்செல்வம் ஒரு ’விடுதலை’ சந்தாவையும், எடமேலையூர் கி.ஜி.பன்னீர்செல்வம் ஒரு ’விடுதலை’ சந்தாவையும், எடமேலையூர் மேற்கு ஊராட்சி மன்றத் தலைவர் கோமலா மனோகரன் ஒரு விடுதலை சந்தாவையும், எடமேலையூர் கிளைத் தலைவர் வீராச்சாமி, ஒரு விடுதலை சந்தாவையும், எடமேலையூர் கிளைக் கழகச் செயலாளர் இலட்சுமணன், ஒரு ’விடுதலை’ சந்தாவையும், எடமேலையூர் கே.எஸ்.கே.மேகநாதன், எடமேலையூர் கண்டியேந்தல் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ரா இராமச்சந்திரன் ஒரு விடுதலை சந்தாவையும், எட கீழையூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ச.சீனிவாசன் ஒரு ’விடுதலை’ சந்தாவையும், எட கீழையூர் கே.உத்ராபதி, புகழேந்தி, எழில் ஆகியோர் ஒரு ’விடுதலை’ சந்தாவையும், பி.தமிழரசன் ஒரு ’விடுதலை’ சந்தாவையும், எட கீழையூர் சி.தினகரன் ஒரு 'விடுதலை' சந்தாவையும், எட கீழையூர் பொறியாளர் இளமாறன் ஒரு விடுதலை சந்தாவையும், எட கீழையூர் ஆசிரியர் (ஓய்வு) காசி.தனபாலன் ஒரு விடுதலை சந்தாவையும், முன்னாவல்கோட்டை காவல்துறை ஓய்வு சா.இளங்கோவன் ஒரு ’விடுதலை’ சந்தாவையும், முன்னாவல்கோட்டை (திமுக) ஒரு விடுதலை சந்தாவையும், பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் த.சீ. இளந்திரையன் ஆகியோரிடம் வழங்கினர். உடன்: மாவட்டச் செயலாளர் கொ.கணேசன், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் இரா.சக்திவேல், பேராசிரியர் வடுவூர் எழிலரசன், தி.மு.க நீடாமங்கலம் ஒன்றியக் குழு பெருந்தலைவர் சோம.செந் தமிழ்ச்செல்வன், மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் கோவில் வெண்ணி இரவிச்சந்திரன், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இராயபுரம் கோபால், நீடாமங்கலம் ஒன்றியச் செயலாளர் இரா.சக்திவேல், எடமேலையூர் கிளைத் தலைவர் வீராச்சாமி,எடமேலையூர் கிளைக் கழகச் செயலாளர் இலட்சுமணன், கே.எஸ்.கே.மேகநாதன் ஒன்றிய இளைஞரணித் தலைவர் சந்திரசேகர், ஒன்றிய இளைஞரணி செயலாளர் சரவணன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராஜேஷ் கண்ணன், பகுத்தறிவு ஆசிரியரணி ஒன்றிய அமைப்பாளர் முரளி, பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் படப்பை சு.அரவிந்த். காரைக்குடி, இலுப்பைக்குடி மேனாள் ஊராட்சி மன்றத்தலைவர் மு.அன்பரசு ’விடுதலை’ சந்தாவை மாவட்டத் தலைவர் ச.அரங்கசாமியிடம் வழங்கினார். உடன்: மாவட்ட செயலாளர் ம.கு.வைகறை. மன்னார்குடி கழக மாவட்டம் மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இரமேஷ் அண்மையில் விபத்தால் கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமார் மற்றும் தோழர்கள் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது ஆசிரியர் இரமேஷ் ’விடுதலை’ சந்தா வழங்கினார்.
மன்னார்குடி கழக மாவட்டம் சாதனை : 136 விடுதலை சந்தா
மன்னார்குடி நகரம், ஒன்றியம், நீடாமங்கலம் ஒன்றியம், கோட்டூர் ஒன்றியம் ஆகிய 3 ஒன்றியங்களை கொண்டு மாநிலத்திலேயே கழக மாவட்டங்களில் சிறிய மாவட்டமான மன்னார்குடி கழக மாவட்டம் விடுதலை சந்தா சேர்ப்பில் முதல் தவணையில் 29 சந்தா, 29-11-2020 அன்று இரண்டாவது தவணையாக 106 சந்தாக்கள் இதில் 15 ஆண்டு சந்தா, 120 அரையாண்டு சந்தாக்கள் என மொத்தம் 136 சந்தாக்களுக்கான தொகை ரூ.1,35,900 வழங்கி சாதனை படைத்துள்ளனர். தோழர்களின் கூட்டு முயற்சியே இதற்கு காரணமாகும்.
ஒரத்தநாடு ஒன்றியத்தில் பெரியார்நகர் உத்திராபதி விடுதலை சந்தா திரட்டும் பணி
ஒரத்தநாடு ஒன்றியம் திராவிடர் கழகத்தின் சார்பில் விடுதலை சந்தா சேர்ப்பு, ஒரத்தநாடு ஒன்றிய பெருந்தலைவர் பார்வதி சிவசங்கர், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திராவிட கதிரவன், பாப்பாநாடு வர்த்தக சங்கத் தலைவர் சந்திரசேகரன், பாப்பாநாடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பாளர் சம்பத்குமார், பாப்பாநாடு ஏ.எம் பண்ணை மோகன் பொன்னாப்பூர் கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் வெண்ணிலா சம்பத், புலவன்காடு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அரங்க தமிழேந்தி, புதூர் திமுக பொறுப்பாளர் வேத மணி, லண்டன் கிருஷ்ணமூர்த்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் கலியராஜ் ஒரத்தநாடு ரத்னா திருமண மஹால் மேலாளர் தென்னவன் சிவக்குமார் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் மகிழ்வாக விடுதலை சந்தாக்களை உரத்தநாடு பெரியார்நகர் உத்திராபதியிடம் வழங்கினர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு, கண்ணந்தங்குடி மேலையூர் பகுதிகளில் விடுதலை சந்தாசேர்ப்பு பணியில் தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, பெரியார்நகர் உத்திராபதி ஆகியோர் பெறியாளர் அசோகன், பொறியாளர் ச.பிரபாகரன், அமிர்தம் இன்டஸ்டீல் உரிமையாளர் முருகேசன்,அதி.மு.க மு. ஒன்றிய கவுன்சிலர் திருஞானம், கண்ணை மேற்கு முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்கள் பொறியாளர் இராமசாமி, சண்முகம். தஞ்சைவாழ் கண்ணை மக்கள் முன்னேற்ற சங்க முன்னாள் தலைவர் முருகேசன் ஆகியோர் விடுதலை சந்தா வழங்கினர் , (28-11-2020). ஈரோடு திராவிட முன்னேற்றக் கழகத் துணைப் பொதுச் செயலாளருமான மாநிலங்களவை உறுப்பினர் அந்தியூர் ப.செல்வராஜ் வி.றி. ஒரு விடுதலை சந்தாவை கழக அமைப்புச் செயலாளரிடம் வழங்கினர். உடன் மண்டலத் தலைவர்.
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் விடுதலை சந்தா சேர்ப்புப் பணியில் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், ஒன்றியத்தலைவர் கி. ஜவகர், ஒன்றிய துணைத் தலைவர் வை. இராஜேந்திரன், தஞ்சை மாநகரத்தலைவர் பா.நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன், அம்மாப்பேட்டை ஒன்றிய ப.க. செயலாளர் பெரியார் கன்ணன். தஞ்சாவூர் டைமண்ட் பல் மருத்துவமனை டாக்டர் வி.சேதுராமன் ஒரு விடுதலை சந்தாவினை கழக பொதுச் செயலாளர் இரா.ஜெயக்குமாரிடம் வழங்கினார் (28-11-2020)
பொள்ளாச்சி வட்டம் தெற்கு ஒன்றிய அ.இ.அ.தி.மு.க. செயலாளர் மு.இளஞ்சேழியன், காளிபாளயம் ஒரு விடுதலை சந்தாவையும், ராமராஜா கேஸ் ஏஜென்சி உரிமையாளர்க.ராமராஜனிடம் ஒரு விடுதலை சந்தா வழங்கினர். தஞ்சாவூர் அன்பு மெடிக்கல் உரிமையாளர் ரி.இராமச்சந்திரன் தஞ்சை மாவட்ட தலைவர் சி. அமர்சிங் விடுதலை சந்தா வழங்கினார். தஞ்சை மகப்பேறு மருத்துவர் த.தமிழ்மணி வழங்கிய 4 ஆண்டு விடுதலை சந்தா, 2 பெரியார் பிஞ்சு சந்தாக்களை அவர்களது இணையர் கோவிந்தராஜன் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் வழங்கினார். உடன் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் மாநகரத் தலைவர் பா. நரேந்திரன், மாநகர செயலாளர் சு.முருகேசன். அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் சிவா. வீ. மெய்யநாதன் அவர்கள் ஒரு விடுதலை ஆண்டுவை புதுக்கோட்டை மண்டலத் தலைவர் பெ.இராவணன் அவர்களிடம் வழங்கினார்
கோவை மாவட்டம் ஆனைமலையில் யாழ் தையலக உரிமையாளர் முருகானந்தம் அவர்களிடமிருந்து தி.க. பொதுக்குழு உறுப்பினர் விடுதலை சந்தாவை சி.மாரிமுத்துவிடம் வழங்கினர். கோவை தெற்கு மாவட்ட தி.மு.க.செயலாளர் திரு.தென்றல்செல்வராஜ் ஒரு விடுதலை சந்தாவையும், பொள்ளாச்சி நகர தி.மு.க. அவைத் தலைவர் திரு.வெ.பழனிச்சாமி ஒரு விடுதலை சந்தாவையும், பொள்ளாச்சி நகர தி.மு.க. தோழர் கே.வி.ஆறுமுகம் ஒரு விடுதலை சந்தாவையும், பொள்ளாச்சி ஜெயசங்கர், (தி.மு.க.) 'உண்மை' இதழுக்காக சந்தாவையும், பொள்ளாச்சி நகர தி.மு.க.தோழர் திரு.போர்வெல் துரை ஒரு விடுதலை சந்தாவையும், பொள்ளாச்சி தில்லை கேஸ் ஏஜன்சி உரிமையாளர் தி.கருப்புசாமி ஒரு விடுதலை சந்தாவையும், கோவை மாவட்ட தி.மு.க.இளைஞரணி துணை அமைப்பாளர் இரா.நவநீதகிருஷ்ணன் ஒரு விடுதலை சந்தாவையும், இல.மனோஜ்குமார், ஜமீன் ஊத்துக்குளி அவரது இணையரும் உண்மை இதழுக்கு சந்தாவையும், பொறியாளர் பரமசிவத்திடம் வழங்குகிறார்கள்.
குழந்தைகள் நல மருத்துவர் பி.வைத்தியலிங்கம் இரண்டு உண்மை சந்தாவையும், எடுத்தவாய்நத்தம் கால்நடை மருத்துவர் க.இரத்தினவேலு ஒரு விடுதலை சந்தாவையும், சின்னசேலம் சி.செல்வராமச்சந்திரன் ஒரு விடுதலைச் சந்தாவையும் மாவட்டத் தலைவர் ம.சுப்பராயனிடம் வழங்கினர் (20-11-2020). உடன்: மாநில திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் த.பெரியசாமி, மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி அமைப்பாளர் நா.பெரியார். மதுரை பெரியார் பெருந்தொண்டர் பாலகிருஷ்ணன் ஒரு ’விடுதலை’ சந்தாவையும் உடன்: மண்டலசெயலாளர் நா.முருகேசன், மாகாளிபட்டி கேசவன். (தைரோகேர்) மணிகண்டனின் மகள் 2 ’விடுதலை’ சந்தாவையும் அமைப்புச் செயலாளர் வே.செல்வம் பெற்றுக்கொண்டார். விருதுநகர் மாவட்டத் திராவிடர் கழகத் தலைவர் இல.திருப்பதியிடம் மதிமுக மாநில வெளியீட்டுச் செயலாளர் டாக்டர். நவபாரத் நாராயணன் ராஜா ஒரு விடுதலை சந்தா, உண்மை சந்தாவினை வழங்கினார்.
No comments:
Post a Comment