நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 16, 2020

நன்கொடை


பெரியார் பேருரையாளர் இறையனார்-திருமகள் அவர்களின் சம்பந்தியும் கண்ணப்பன் பண்பொளியின் தாயாருமாகிய மாரிமுத்தம்மாளின் இருபத்திரெண்டாம் ஆண்டு நினைவு நாளை (15.10.2020) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடையாக வழங்கப் பட்டது. நன்றி.


No comments:

Post a Comment