பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக திராவிடர் கழக மகளிரணி - திராவிட மகளிர் பாசறை முன்னெடுக்கும் நாடு தழுவிய அளவிலான ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்கவும், கூடுதலாக வாய்ப்புள்ள இடங்களில் அவரவர் வீடுகளின் முன்பு தனி மனித இடைவெளி, கரோனா கட்டுப்பாடுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கைக் கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டுகிறோம்.
த.சீ.இளந்திரையன், மாநில இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்
ச.பிரின்சு என்னாரெசு பெரியார், மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்
No comments:
Post a Comment