விழுதுகள் வேரைப் போற்றும் நாள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 30, 2020

விழுதுகள் வேரைப் போற்றும் நாள்!


இயக்கத்திற்காகவே இயங்கி வந்த நீ - நின் இயக்கத்தை நிறுத்தி ஆண்டுகள் இருபது (20) ஆயின. இயக்கத்தையும் நிந்தன் குடும்பத்தையும், நீ யறிந்த எந்த குடும்பத்தையும் ஏற்றமுறச் செய்யவே நாளும் உழைத்தே மாய்ந்திட்ட நல்லவரே, வல்லவரே, ஏணிப்படியே, எங்கள் வீட்டு ஆலமரமே! நீ மறைந்தாலும் நிந்தன் இயக் கத்தை எங்கள் இயக்கத்தில் கலந்து நம் இயக் கத்தை நாளும் வளர்ப்போம் என்ற உணர்வுடன் உறுதியுடன் நாளும் நின் நினைவை அசைபோடும்.


- பி.கே.ஆர்.குடும்பத்தினர்.


குறிப்பு: சுயமரியாதைச் சுடரொளி பி.கே.இராமமூர்த்தி அவர் களின் 20ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி (31.10.2020) திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.1000 வழங்கினர்.


No comments:

Post a Comment