காரைக்கால் மண்டல தலைவர் ஜி.கே.நாராயண சாமி நினைவேந்தல் படத்திறப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 2, 2020

காரைக்கால் மண்டல தலைவர் ஜி.கே.நாராயண சாமி நினைவேந்தல் படத்திறப்பு


மறைந்த காரைக்கால் மண்டல கழக தலைவர் ஜி.கே.நாராயண சாமி நினைவேந்தல் படத் திறப்பு 30.9.2020 புதன் காலை 10 மணிக்கு மாநில கழக தலைவர் சிவ. வீரமணி தலைமையில் காரைக்கால் பி.ஏ.எஸ். மண்டபத்தில் நடைபெற்றது. கோ.புத்தன், கோ.காமராஜ், வே.சிவசுப்பிரமணியன், வழக்குரைஞர் கோவிந்தசாமி முன்னிலை வகித்தனர். பொறியாளர் சிவகுமார் வரவேற்புரை ஆற்றினார். பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் படத்தை திறந்து வைத்து நினைவுரை ஆற்றினார். மேனாள் அமைச்சர் நாஜிம் சிறப்புரை ஆற்றினார். பேராசிரியர் சாயபு மரைக்காயர், முனைவர் கோதனவள்ளி, மண்டல செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர்  அன்பானந்தம், பெரியார் கணபதி, பொன். பன்னீர்செல்வம், வேதாசலம், மகாலிங்கம், முத்தையா, பெரியார் முரசு ஆகியோர் பேசினார்கள். தமிழர் தலைவரின் காணொலி உரை ஒளிபரப்பப்பட்டது. தமிழரசி, செந்தில் குமார், ஜனார்த்தனன் நன்றி கூறினர்.


No comments:

Post a Comment