நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 20, 2020

நன்கொடை


திராவிட இயக்க வீராங்கணை இரா.சீனியம்மாள் அவர்களின் இரண்டாமாண்டு நினைவுநாளை (20-10-2020) ஒட்டி அன்னாரது குடும்பத்தார் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 1000/- (ரூபாய் ஆயிரம் மட்டும்) நன்கொடை அளித்து அவரது நினைவைப் போற்றுகின்றனர்.


No comments:

Post a Comment