17.10.2020 சனிக்கிழமை
தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாள் கூட்டம்
(காணொலி வழியாக)
நேரம்: மாலை 6.00 மணி * வரவேற்புரை: வை.சிதம்பரம் (மாவட்டச் செயலாளர்) * தலைமை: பெ.வீரையன் (மாவட்டத் தலைவர்) * முன்னிலை: ச.சின்னக்கண்ணு (மாவட்ட துணைத் தலைவர்), அரு.நல்லத்தம்பி (பொதுக்குழு உறுப்பினர்), இரா.நீலகண்டன் (பொதுக்குழு உறுப்பினர்), சோம.நீலகண்டன் (மாவட்ட அமைப்பாளர்), முத்து.துரைராசு (மாவட்ட தொழிலாளரணி அமைப்பாளர்), அ.அண்ணாதுரை (மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளர்) * வாழ்த்துபா: சிற்பி வை.சேகர் (பட்டுக்கோட்டை நகர தலைவர்) * தொடக்கவுரை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்), முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாக்குழு அமைப்பாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் அ.அருள்மொழி (பிரச்சார செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: அ.பால சுப்ரமணியன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) றீ ஏற்பாடு, திராவிடர் கழகம், பட்டுக்கோட்டை.
Zoom Meeting ID 6879321797. Password: kural
No comments:
Post a Comment