திருச்சியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொய்தீன் கடந்த மாதம் உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமுடன் வீடு திரும்பினார். அவரை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் திருச்சி மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ், பீமநகர் பகுதி கழக செயலாளர் முபராக் அலி, சோமரசம்பேட்டை இளைஞர் அணி நிர்வாகிகள் ராஜசேகர், மகாமணி ஆகியோர் அவரது இல்லத்திற்குச் சென்று உடல் நலம் விசாரித்து வந்தனர்.
Saturday, October 24, 2020
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment