'விடுதலை' சந்தா வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 21, 2020

'விடுதலை' சந்தா வழங்கல்


இராணிப்பேட்டை மாவட்டக் கழக துணைச்செயலாளர் தீனதயாளன், மண்டல இளைஞரணி செயலாளர் தீ.இளந்திரையன் ஆகியோர் மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரனிடம் இரண்டு ஆறுமாத விடுதலை சந்தாக்கள் வழங்கினர்.


No comments:

Post a Comment