ஈரோடு - பெரியார் பெருந்தொண்டரும் - சுய மரியாதைச் சுடரொளியுமான ஈரோடு எஸ்.வீரைய்யன் அவர்களது 8ஆம் ஆண்டு நினைவு நாளை (14.10.2020) முன்னிட்டு அவரது மகன் ஈரோடு மாநகர திராவிடர் கழகச் செயலாளர் வீ.தேவராஜ் அவர்கள் "விடுதலை வளர்ச்சிக்காக நன் கொடை ரூபாய் 2000/- (இரண்டாயிரம்) தொகையை மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் மூலமாக வழங்கினார். நன்றி!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment