கம்மாபுரம் ஒன்றிய கழகத் தலைவர் நா.பாவேந்தர் விரும்பி - விசயலட்சுமி ஆகியோரின் வாழ்க்கை இணைநல ஒப்பந்த விழாவினை 27.10.1989 அன்று தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நெய்வேலியில் நடத்தி வைத்தார்கள். 32ஆம் ஆண்டு மணவிழா நாள் மகிழ்வாக ‘விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.500 நன்கொடையாக வழங்கப்பட்டது. நன்றி!
Saturday, October 24, 2020
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment