பொது அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 14, 2020

பொது அறிவிப்பு

எனது கட்சிக்காரர், சென்னை, கொடுங்கையூர் வாசுகி நகர், 3வது தெரு, எண்.63ல் வசிக்கும் காலஞ்சென்ற திரு.நாகராஜின் மனைவி திருமதி புஷ்பலதா அவர்கள் சார்பாக அறிவிக்கும் அறிவிப்பு என்னவென்றால், எனது கட்சிக்காரர் கடந்த 18.3.2020 அன்று எம்.ஆர்.நகரில், உள்ள ஒரு நகலகத்தில் தன்னுடைய சொத்து பத்திரங்களை நகல் எடுக்கும்போது தன் பெயரில் உள்ள சொத்தின் அசல் ஆவணங்கள் எண்.1797/1983 மற்றும் 705/1999 தொலைத்து விட்டார். மேற்படி ஆவணம், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டத்தில் உள்ள சேக்காடு கிராமத்தில் உள்ள பட்டா எண்.703, சர்வே எண்.145/3, புதிய சர்வே எண்.145/3D உட்பட்ட 1965 சதுர அடி காலிமனை சொத்தின் பத்திரம் ஆகும். மேற்படி அசல் ஆவணம் தங்களிடம் கிடைக்கப் பெற்றால், அந்த ஆவணத்தை என் கட்சிக்காரரிடமோ அல்லது என்னிடமோ ஒப்படைக்க வேண் டும் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். மேற்படி ஆவ ணத்தை தவறாகப் பயன்படுத்தி னால் என் கட்சிக்காரர் அதற்கு பொறுப்பாகமாட்டார். அந்த நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக் கப்படும் என்றும் இந்த அறிவிப்பின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.


இப்படிக்கு


இரா.இளங்செழியன்


வழக்கறிஞர், சென்னை.


No comments:

Post a Comment