மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 16, 2020

மறைவு


பழனி கழக மாவட்டம் பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் ச.திராவிடச்செல்வன் அவர்களின் தாயாரும், தொப்பம்பட்டி ஒன்றிய திராவிடர் கழகச் செயலாளர் பாலசுப்பிரமணியன் அவர்களின் தாயாருமான கே.பி.காத்தாயம்மாள் (வயது 77) 14.10.2020 அன்று காலை உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.


அன்னாரது இறுதி நிகழ்வுகள் எந்தவித சடங்குகளுமின்றி நடைபெற்றது. மாவட்டத் தலைவர் பெ.இரணியன், தாராபுரம் மாவட் டத் தலைவர் கிருஷ்ணன், வழக்குரைஞர் சக்திவேல், முனியப்பன், பழனி ராதாகிருட்டிணன், ரகுமான், பெரியார் சுரேஷ், ஜோசப், தாராபுரம் காந்தி, முருகேசன், விடுதலை சிறுத்தைகள் பொறுப்பாளர் கள் பொதினிவளவன், ஊராட்சி மன்றத் தலைவர் காயத்ரி அருண்குமார், திமுக ஒன்றியப் பெருந்தலைவர் சத்யபுவனா ராஜேந் திரன், அறிவழகன், மாரிமுத்து, கோவிந்தராஜ், கொடியரசு, கருப்புச் சாமி ஆகியோர் கலந்து கொண்டு வீரவணக்க முழக்கங்களுடன் அடக்கம் செய்யப்பட்டது. இரங்கல் கூட்டத்துடன் முடிவுற்றது.


No comments:

Post a Comment