சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்
சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக்கூட்டம் நீலாங்கரையில், மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட மாணவர் கழக புதிய பொறுப்பாளர்கள் செ.குமார், பா.அறிவன், சந்தோஷ் ஆகியோருக்கு மண்டலத் தலைவர் தே.செ.கோபால் அவர்கள் புத்தகங்கள் வழங்கி மகிழ்ந்தார். அனைவருக்கும் மாவட்டத் தலைவர் புத்தகங்கள் வழங்கினார்.
தாம்பரம் மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்
தாம்பரம் மாவட்ட திராவிட மாணவர்கள் சந்திப்புக்கூட்டம் மாவட்டச்செயலாளர் நாத்திகன் இல்லத்தில், மாநில மாணவர்கழக செயலாளர் ச.பிரின்ஸ் என்னாரெசு பெரியார் தலைமையில் நடைபெற்றது. பங்கேற்ற மாணவ செல்வங்களுக்கு மாவட்டத்தலைவர் தாம்பரம் முத்தையன் அவர்கள் பாராட்டு தெரிவித்தார்.
No comments:
Post a Comment