நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 21, 2020

நன்கொடை


ஈரோடு - பெரியார் பிஞ்சு இ.சா. இன்பன் 4ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு (20.10.2020) அவரது தந்தை - தி.மு.க மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் (தகவல் தொழில் நுட்ப அணி) இளங்கவி, பிறந்தநாள் மகிழ்வாக பெரியார் பிஞ்சு, உண்மை இதழ்களுக்கு சந்தா வாக ரூபாய் 600அய் அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் அவர்களிடம் வழங்கினார். நன்றி.


No comments:

Post a Comment