ஒக்கநாடு மேலையூர், அக். 23- உரத்தநாடு ஒன்றியம் ஒக்க நாடு மேலையூர், பெரியார் நகர் அ. உத்திராபதி அவர்க ளின் உறவினர், மாரிமுத்து, பாஸ்கரன், முத்துராமன், வாசுகி இராமலிங்கம் ஆகி யோரின் தந்தையார் பெரிய வர் மா.சின்னையன் படத் திறப்பு, நினைவேந்தல் நிகழ்ச்சி 22-.10.-2020 அன்று மாலை 6.30 மணியளவில் நடைபெற் றது.
தஞ்சை மாவட்டத் தலை வர் வழக்குரைஞர் சி.அமர் சிங் படத்தினை திறந்து வைத்து நினைவுரையாற்றி னார். கழகப் பொதுச் செய லாளர் இரா.ஜெயக்குமார் தலைமை வகித்து நினை வுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, ஒன்றிய செயலாளர் ஆ.லெட்சுமணன், ஊராட்சி மன்றத் தலைவர் சித்திரா ரவிச் சந்திரன், ஒன்றிய துணைத் தலைவர் இரா.துரைராசு, கிராம பஞ்சாயத்தார் பெ.முருகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கனகவள்ளி திருப் பதி, முன்னாள் ஒன்றிய கவுன் சிலர் பொன்னம்மாள் ராசப்பா, ஓய்வு பெற்ற வட் டாச்சியர் வைத்திலிங்கம், துரைராசு, மா.நடராசன், அ. ஜெயராமன், செ.மாணிக்க ராஜ், ஒன்றிய கவுன்சிலர் துரைராசு உள்ளிட்டோர் முன்னிலையேற்று நினைவு ரையாற்றினர். முன்னதாக பெரியார் நகர் அ.உத்திராபதி அனைவரையும் வரவேற்று முன்னுரையாற்றினார். நிகழ் வில் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment