நாகர்கோவிலைச் சேர்ந்த பெரி யாரிய மார்க்சிய சிந்தனையாளர் தோழர் ஜெகநாதன் அவர்கள் (வயது 84) ‘விடுதலை', ‘உண்மை' இதழ்களை ஆர்வத்துடன் படிப்ப வர். அதுமட்டுமல்லாமல் நாகர் கோவில் பெரியார்புத்தக நிலையத் தில் திராவிடர் கழக கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் கோ.வெற்றி வேந்தன் மூலமாக ரூ.4600க்கு இயக்க நூல்களை வாங்கியுள்ளார். பெரியாரியம் கன்னியாகுமரி மாவட் டத்தில் இன்னும் வேகமாகப் பரவ வேண்டும் என்ற தனது விருப் பத்தை தெரிவித்துக்கொண்டார்.
Saturday, October 24, 2020
புத்தக படிப்பிற்கு வயதில்லை
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment