நம் மக்கள் ஆரிய சமயத்திற்கு அடிமை யாய் இருக்கிறவரையில் நம் சமுதாயத்திற்குச் சுயமரியாதை ஏற்படப் போவதில்லை. நாம் முதலில் சமய சமுதாயத் துறையில், ஆரிய ஆதிக்கத்திலிருந்து விடுபட வேண்டும். ஆரியத்திற்கு அடிமைப்பட்டதாலேயே -_ நமக்கும் சூத்திரப் பட்டம் கிடைத்திருக்கிறது. அதனாலேயே நாம் அரசியல் அடிமைகளாய் வாழ்கிறோம்; கல்வி முதலிய எந்தத் துறை யிலும் முன்னேற முடியாமல் தடைப்படுத்தப் பட்டிருக்கிறோம்.
('குடிஅரசு' 28.7.1948)
No comments:
Post a Comment