செய்யாறில் நடைபெற்ற திராவிட மாணவர்கள் சந்திப்புக்கூட்டத்தில் பெருங்களத்தூர் பி.நரேசு, பி.கலையரசன், எஸ்.சூரியா, பி.ஆகாஷ், பி.பிரதீப், பி.ஏழுமலை, கே.பயாஸ், ஆ.சிவக்குமார் ஆகிய மாணவர்கள் மண்டல மாணவர்கழக செயலாளர் க.வெங்கடேசன் முன்னிலையில் கழகத்தில் இணைந்தனர். மாவட்டத் தலைவர்.அ.இளங்கோவன் புத்தகங்களை வழங்கி மகிழ்ந்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment