பா.ஜ.க. அலுவலகத்தில் தரையில் அமர வைக்கப்பட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 3, 2020

பா.ஜ.க. அலுவலகத்தில் தரையில் அமர வைக்கப்பட்ட நாடாளுமன்ற  உறுப்பினர்


இளம்பெண் பாலியல்வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் தொகுதி மக்களவை உறுப்பினர் ரஜ்வீர் சிங் தில்வார், தனது தொகுதியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்திய போது, அவர் தரையில் அமரவைக்கப்பட்டு கையில் பிளாஸ்டிக் குவளையில் தேநீர் கொடுக்கப்பட்டது. இருக்கையில் அமர்ந்திருப்பவர் அப்பகுதியில் உள்ள  உயர்ஜாதி பாஜக பிரமுகர்.


No comments:

Post a Comment