திராவிடர் கழக வடசென்னை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் அவர்களின் பிறந்த நாளை (2.10.2020) முன்னிட்டு 'விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.5000 வழங்கினார். வாழ்த்து கள்! நன்றி!!
- - - - -
ஓய்வு பெற்ற பள்ளித் தலைமை ஆசிரியர் குடந்தை வய்.மு.கும்பலிங்கன் அவர்கள் தமது 80ஆம் ஆண்டு பிறந்த நாள் (6.10.2020) மகிழ்வாக 'விடுதலை' வளர்ச்சிக்கு ரூ.1,000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!
No comments:
Post a Comment