எப்படி மடிந்தது தீண்டாமை?எப்படி விடிந்தது தமிழ்நாடு?தப்படி பெண்ணே தாழ்வுநிலைதன்மானமே நம் வாழ்வுநிலைஇப்படிச் சொன்னவர் யாருமில்லைஎங்கள் அய்யா பெரியாரேசெப்படி வித்தை செய் ஆரியரின்செதில்களையெல்லாம் கொய்தாரே!- கே.பாண்டுரங்கன்
No comments:
Post a Comment