தமிழியக்கம் (மூன்றாம் ஆண்டு தொடக்க விழா)
நாள்: 15.10.2020 வியாழக்கிழமை
தலைமை: கல்விக்கோ வேந்தர் கோ.விசுவநாதன் (நிறுவனர், தலைவர், தமிழியக்கம்)
மாலை 5 மணி
சிறப்புரை: தமிழர் தலைவர் மானமிகு கி. வீரமணி தலைவர், திராவிடர் கழகம்
எழிலுரை: முனைவர் சாரதா நம்பி ஆரூரன் மேனாள் மாநிலத் தகவல் ஆணையர், தமிழக அரசு
அழைப்பின் மகிழ்வில்
வேந்தர் கோ. விசுவநாதன் (நிறுவனர் - தலைவர்)
zoom: அடையாளம்: 97994134818 கடவுச்சொல்: 534400
No comments:
Post a Comment