"இப்போதும் கூறுகிறேன். சவாலாகவே கூறுகிறேன். நாங்கள்தான் மசூதியை இடித்தோம். பா.ஜ.க.மற்றும் சங்கபரிவார் அமைப்புகள் தான் மசூதியை இடித்தோம்! என்ன தண்டனை தருவீர்கள்? எங்களை உங்களால் தண்டிக்க முடியுமானால் தண்டித்துப் பாருங்கள். தண்டனையையே ஏற்கத் தயாராக உள்ளோம்" - சுஷ்மா சுவராஜ்
நாடாளுமன்றத்தின் மக்களவை பா.ஜ.க.வின் துணைத் தலைவர்
('தினமலர்' 9.12.2009)
No comments:
Post a Comment