'விடுதலை' சந்தாக்களை திரட்டும் பணி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 18, 2020

'விடுதலை' சந்தாக்களை திரட்டும் பணி


'விடுதலை' சந்தாக்களை திரட்டும் வகையில் மண்டல, மாவட்ட கழகப் பொறுப்பாளர்களை சந்திக்க மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன்,


மாநில அமைப்பு செயலாளர்கள் வே. செல்வம், வி. பன்னீர்செல்வம் பயண விவரம்


 


திருநெல்வேலி மண்டலம்


22.10.2020          -              மாலை 5 மணி           -              தூத்துக்குடி


23.10.2020          -               காலை 10 மணி        -              நாகர்கோயில்


                              -              பிற்பகல் 3 மணி        -              திருநெல்வேலி


                              -              மாலை  6  மணி         -              கீழப்பாவூர்


மதுரை மண்டலம்


24.10.2020          -              காலை 10 மணி         -              விருதுநகர்


                              -              பிற்பகல் 3 மணி        -              திருமங்கலம்


                              -              மாலை 6 மணி           -              மதுரை


 


திண்டுக்கல் மண்டலம்


25.10.2020          -              காலை 10 மணி         -              தேனி


                              -              பிற்பகல் 4 மணி        -              பழனி


                              -              மாலை 6 மணி           -              திண்டுக்கல்


 உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில அமைப்பாளர்), மதுரை வே.செல்வம் (மாநிலஅமைப்புச் செயலாளர்), தே. எடிசன் ராசா (தென் மாவட்ட பிரச்சாரக் குழுத் தலைவர்), தஞ்சை இரா. பெரியார்செல்வம் (கழகப் பேச்சாளர்),  டேவிட் செல்லதுரை (தென் மாவட்ட பிரச்சாரக்குழு செயலாளர்), இரா. செந்தூரபாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்), ஸ்டார் நா.ஜீவா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), அ. தில்ரேசு (மாநில துணை அமைப்பாளர், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழகம்), மரு.க. கதிரவன் (மாநில துணை அமைப்பாளர், மருத்துவக் கல்லூரி, திராவிட மாணவர் கழகம்)   ஆகியோர் பங்கேற்பர்.


 


வேலூர் மண்டலம்


29.10.2020          -              மாலை 5 மணி           -              செய்யாறு


 


சென்னை மண்டலம்


30.10.2020  -      மாலை 4 மணி           -                சோழிங்கநல்லூர்


                                             மாலை 6.30 மணி     -  தாம்பரம்


31.10.2020          -              காலை 10 மணி         -              ஆவடி


                                             பிற்பகல் 3 மணி        -              கும்முடிப்பூண்டி


                                             இரவு 7 மணி               -              திருவொற்றியூர்


01.11.2020          -              காலை 10 மணி         -              வடசென்னை


                              -              மாலை 4 மணி           -              தென் சென்னை


உரத்தநாடு இரா. குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), வி.பன்னீர் செல்வம் (மாநில அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்), முனைவர் அதிரடி


க. அன்பழகன் (கிராம பிரச்சாரக் குழு மாநில அமைப்பாளர்), ச. பிரின்சு என்னாரெசு பெரியார் (மாநில செய லாளர், திராவிட மாணவர் கழகம்), இரா. செந்தூர பாண்டியன் (மாநில அமைப்பாளர், திராவிட மாணவர் கழகம்),  வி. தங்கமணி (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), செ. பிரவின்குமார் (மாநில துணை அமைப்பாளர், சட்டக்கல்லூரி திராவிட மாணவர் கழகம்), சி. தமிழருவி (மாநில துணை அமைப்பாளர், மருத்துவக்கல்லூரி திராவிட மாணவர் கழகம்.


- தலைமை நிலையம், திராவிடர்கழகம்


குறிப்பு: மண்டல, மாவட்ட கழகப்பொறுப்பாளர்களும், தோழர்களும் 'விடுதலை' சந்தா சேர்ப்பு பணிக்கு வருகை தரும் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு தந்து விடுதலை வளர்ச்சிக்கு வலுச் சேர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.


No comments:

Post a Comment