தந்தை பெரியார் அவர்களின் பிறந்த நாள் பரிசாக 'விடுதலை' சந்தா வழங்கிட வேண்டும் என தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அன்பு கட்டளையை ஏற்று உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகத்தின் சார்பில் இரண்டாவது தவணையாக ஆண்டு சந்தா 1 அரையாண்டு சந்தா 15 என 16 ‘விடுதலை' சந்தாக்களுக்கான தொகை ரூ 15,300அய் தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, உரத்தாடு ஒன்றிய செயலாளர் ஆ.லெட்சுமணன், உரத்தநாடு பெரியார் நகர் அ. உத்திராபதி ஆகியோர் தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் மூலமாக வழங்கி மகிழ்ந்தனர்.
Wednesday, October 14, 2020
உரத்தநாடு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் 2ஆவது தவணையாக 16 'விடுதலை' சந்தா வழங்கல்
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment