மறைவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 14, 2020

மறைவு


நெய்வேலி திராவிடர் கழக அமைப்பாளர் தெ.இராதாகிருஷ்ணன், தெ.இராமகிருஷ்ணன், பழனி யம்மாள், மலர்கொடி ஆகியோரின் தாயார் தனக் கொடி அம்மையார் (வயது 85) அவர்கள் நேற்று (13.10.2020) பகல் 12 மணிக்கு இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அம்மையார் இறுதி ஊர்வலம் இன்று (14.10.2020) மாலை 3 மணிக்கு கீழக்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது.


No comments:

Post a Comment