* மாலை 6 மணி * இடம்: தி.மு.க. கிளைக்கழகக் கட்டடம், இரயில் நிலையம் சாலை - கொரட்டூர் * தலைப்பு: ”நமது சமயம் திராவிடமா? ஆரியமா?" * வரவேற்புரை: பாடி பா.முத்தழகு (பகுத் தறிவாளர் கழகம்) * தலைமை : இரா. கோபால் (கலைஞர் மன்றக் காப்பாளர்) * ஆவடி மாவட்ட மேனாள் செயலாளர் சிவக்குமார் அவர்களின் தந்தை மறைந்த க.கந்தசாமி அவர்களின் படத்தைத் திறந்து வைத்து உரை: தே.செ.கோபால் (சென்னை மண்டலச் செயலாளர் - திராவிடர் கழகம்) * சிறப்புரை: மா. வள்ளிமைந்தன் (தி.மு.க. தலைமைக் கழகப்பேச்சாளர்) * முன்னிலை: பா. தென்னரசு (ஆவடி மாவட்டத் தலைவர்) க.இளவரசன் (செயலாளர்) * நன்றியுரை: அறிவுமதி.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment