பெரியார் கேட்கும் கேள்வி! (149) - Viduthalai

.com/img/a/

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 31, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (149)

.com/img/b/R29vZ2xl/AVvXsEh_G75to3OKtpM5kuyLhtzPTFddt0hbuLaJYbbsNeUpDO-ljW641sL2bnc-GEzxK6YEkqTT9P74JJ60xNoufmOTG_5vd2ZhJvl-qSdbUC3xR78QcvNXNZxyQ45u_j8yUrxNRvpTgb7mJUA/


ஜனசமுகத்தில் பாதியாக இருக்கின்ற தாய்மாரைத் தவிக்கவிடுவது தானா இந்து மதம்? இந்து மனுதர்மம்? இந்து மதத்தின் அடிப்படையான அஸ்திவாரம்? என்று தான் நாம் கேட்கின்றோம். இப்படிப்பட்ட சட்டங்களைக் கொண்டிருக்கும் ஒரு மதம் மத மாகுமா? என்று யோசித்துப் பாருங்கள். இப்படிப்பட்ட சட்டங்களை உண்டாக்கியவர்கள் மகான்களா? அல்லது சுயநலவாதிகளா? ஜீவகாருண்யமுள்ள வர்களா? அல்லது வன்நெஞ்சர்களா? யோக்கியர் களா? அல்லது அயோக்கியர்களா?


- தந்தை பெரியார், “குடிஅரசு” தலையங்கம், 7.2.1932


‘மணியோசை’


No comments:

Post a Comment