வேதங்களை மனப்பாடம் பண்ணித் தவளையைப் போல் கத்திக் கொண்டு காவிரிக் கரையில் உட்கார்ந்து கொண்டு ஓமம் பண்ணிக் கொண்டிருப்பதை விட்டு விட்டு, இங்கிலிஸ் பாஷை பயிற்சியும்-உயர்ந்த உத்தி யோகஸ்தர்களாகிய இங்கிலீஸ்காரர்களின் கூட்டுற வும் வைத்துக் கொண்டிருக்கும் இவர் வருணாசிரம தரும இந்து ஆவாரா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” தலையங்கம், 7.2.1932
‘மணியோசை’
No comments:
Post a Comment