பெரியார் கேட்கும் கேள்வி! (139) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 21, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (139)


மதத்திற்கும், உலக இயற்கைக்கும் எப்போதுமே சம்பந்தம் இருப்ப தில்லை. ஏனெனில் அனேகமாய் எல்லா மதங்களுமே உலக இயற்கையின் மீது ஆதிக்கம் செலுத்தி அதை வழி மறித்து கண்மூடித்தனமான செயற்கையில் திருப்புவதையே ஜீவநாடியாய் கொண்டிருக்கின்றன. அதனால் மதம் கலந்த படிப்பால் இயற்கை அறிவுக்கும், ஆராய்ச்சிக்கும் இடமுண்டா?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 27.9.1931


‘மணியோசை’


No comments:

Post a Comment