கல்வி கற்றவர்கள் எல்லாம் அறிவாளிகளாய் இருக்க முடியாமல் எந்த உள் காரணத்தை வைத்து கற்பிக்கப்பட்டார் களோ அதற்கு மாத்திரமே பயன்படுகின்றவர்களாக ஆகிவிடு கின்றார்கள். கல்வி கற்பிப்பதில் இக்குறைபாடுகள் தவிர மற் றொரு பலமான கெடுதி என்ன வென்றால், கல்வி கற்பிப்பதில் மதத்தின் ஆதிக்கம் வந்து புகுந்து அறிவுக் காக கல்வி என்பது மாறி முட்டாள் தனமும், விசாரணைஅற்ற தன்மையும் வருவ தற்கே கல்வி பயன்படும்படியாக ஆகிவிடுகின்றதல்லவா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 27.9.1931
‘மணியோசை’
No comments:
Post a Comment