ஒவ்வொரு காரியத்திற்கும் மற்றவர்களை எதிர் பார்த்தோ, மற்றவர்கள் ஆதிக்கத்தில் இருந்தோ அல்லது தனக்கு மற்றவர்கள் வழிகாட்ட வேண்டிய நிலையிலோ மனிதன் இல்லாமல் சுதந்திரத்தோடு சுய ஞானத்தோடு வாழத் தகுதியுடையவனாக வேண்டும். கல்வி கற்பிக்கும் கடமையில் இருக்கும் ஒவ்வொருவரும் கல்வியின் அவ சியத்திற்கு இந்தக் காரணங்களைத்தான் சொல்லுகின்றார் கள். கற்பிக்கப்படுபவர்களும் இந்த எண்ணத்தின் மீது தான் தாங்கள் கற்பதாக கருதிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் கல்வியின் பயன் இந்த லக்ஷியத்திற்கு அனுகூல மாயிருக்கின்றதா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 27.9.1931
‘மணியோசை’
No comments:
Post a Comment