கல்வி என்பது ஒரு மனிதனுக்கு கற்பிக்கப்படவேண்டிய அவசியமெல்லாம் ஒருவன் தனது வாழ்நாளில் சுதந்திரத்தோடு வாழ்வதற்கு தகுதிப்படுத்துவது அல்லது உலகில் நல்வாழ்க்கை வாழத் தகுதியுடையவனாக்குவது என்பதாகும். இன்றைய கல்வி போதனை விஷயத்தில் வித்தியாசங்கள் ஏதும் இல்லாமல் யாருக்கும் யாவரும் கல்வி கற்பிக்கப் படலாம் என்கின்ற ஒரு நியமம் இருந்து வருகின்றது. ஆகையினால் முந்திய சகாப்தங்களை விட பிந்திய சகாப்தம் கல்வி விஷயத் தில் பாராட்டக் கூடியது. ஆனபோதிலும் கல்வியின் இன்றைய லட்சியமும், கற்பிக்கும் போதனாமுறையும் பாராட்டக் கூடி யது என்பதாக சொல்லக் கூடியதாக உள்ளதா?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 27.9.1931
‘மணியோசை’
No comments:
Post a Comment