பெரியார் கேட்கும் கேள்வி! (125) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 7, 2020

பெரியார் கேட்கும் கேள்வி! (125)


இந்தியாவைப் பார்த்து உலகத்தில் எல்லா நாடும் பரிகாசம் செய்கின்றது. ஆதலால் தானாகவே சீர்திருத்தத்திற்குப் பல நற்குறிகள் காணப்படுகின்றன. நான் உங்களைக் கேட்பதெல் லாம் அதைத் தடுக்க வராதீர்கள் என்பதேயாகும். சீர்திருத்தக் காரியங்களில் வேறு காரியத்தைப் போட்டு குழப்பாதீர்கள். சிர்திருத்தவாதிகள் முதலில் ஜாதிப் பிரிவை அழிக்க முன் வாருங்கள். பெண்களுக்கும், ஆண்களுக்கும் சிறிதும் வித்தி யாசமில்லாமல் ஒன்று போலாக்குங்கள். பிறகு உங்களால் என்ன காரியமாகாது என்று நினைக்கிறீர்கள்?


- தந்தை பெரியார், “குடிஅரசு” 9.8.1931


‘மணியோசை’


No comments:

Post a Comment