கடவுளுணர்ச்சியானது பாடுபடுபவன் கஷ்டப்படவும், பித்தலாட்டக்காரன், சோம்பேறி ஆகியவர்கள் செல்வம் பெற்று சுகப்படவும் தான் உதவுவதாயிருப்பதால் அதை ஒழிக்க வேண்டிய விஷயத்திலும் பாடுபட வேண்டியதான அவசியமன்றி வேறு என்ன இருக்க முடியும்?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 5.7.1931
‘மணியோசை’
No comments:
Post a Comment