நமது நாட்டில் செல்வத்திற்காகவென்று ஒரு தனிக் கடவுளையும் ஏற்படுத்தி கொண்டு, அதற்காகப் பூசை, நெய்வேத்தியம், உற்சவம், பிரார்த்தனை முதலியவைகளும் செய்து வரும் நமது நாட்டில் 'தரித்திரம் தலைவிரித்தாட'க் காரணமென்ன? மக்கள் சுகமாயிருக்க வீடில்லாமல், கட்டத் துணி இல்லாமல், உண்ண உணவில்லாமல் வாடுகின்றார்கள், வதங்குகின்றார்கள் என்று சொல்லப்படக் காரணம் என்ன?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 5.7.1931
‘மணியோசை’
No comments:
Post a Comment