கொள்கை உறுதியே பலன் தரும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 3, 2020

கொள்கை உறுதியே பலன் தரும்

ஓர் இயக்கத்தையோ, ஒரு காரியத்தையோ செய்வதானால் ஒருவனுக்கு ஏற்படுகிற பெருமைக்கு அளவாகவே சிறுமையும் ஏற்படலாம். பெருமையைக் கண்டு சந்தோஷமடைபவன் சிறுமையைக் கண்டு துக்கப்பட வேண்டியதுதான். எப்படி இருந்தபோதிலும், இவ்விரண்டையும் உத்தேசித்து உறுதியான கொள்கைகளிலிருந்து பிறழாமல் இருப்பானேயானால், அவன் ஒரு வகையில் காரியசித்தி அடைந்தவனேயாவான்.


('குடிஅரசு' 31.5.1931)


No comments:

Post a Comment