சென்னை, செப். 3-- ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தின் முதல் தயாரிப்பு, ஏத்தர் 450 மிகவும் விரும்பப்படும் மின்சார ஸ்கூட்டர்களில் ஒன்றாகும்.
நீங்கள் ஏத்தர் 450-இன் உரிமையாளராக இருந்தால், அதனை உங்கள் நண்பருக்கு அறிமுகப்படுத்த வேண்டிய நேரம் இது. ஏத்தர் எனர்ஜி ஒரு புதிய பரிந்துரை திட்டத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் அவர்களின் தற்போதைய வாடிக்கையாளர் மற்றும் அவர்கள் மூலம் வரும் புதிய வாடிக்கையாளர்களுக்கு தலா 2500 ரூபாய் மதிப்புள்ள கிரெடிட்ஸ் பெற்று பயன் பெறுவர். இந்த பரிந்துரை திட்டம் இப்போது பெங்க ளூரு மற்றும் சென்னையில் நடைமுறையில் உள்ளது என இந்நிறுவன தலைமை வணிக அதிகாரி ரவ்னீத் போகேலா தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment