வடசேரி முத்து.இராஜேந்திரன்-ஜனார்த்தனி இல்ல மணவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 3, 2020

வடசேரி முத்து.இராஜேந்திரன்-ஜனார்த்தனி இல்ல மணவிழா


மன்னார்குடி, செப். 3-  தஞ்சாவூர் மாவட் டம், உரத்தநாடு வட்டம் வடசேரி தஞ்சை மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் முத்து. இராஜேந்தின் - ஜனார்த் தனி ஆகியோரது மகள்  ஈழமதி, திருவா ரூர் மாவட்டம் மன்னார்குடி வட்டம் உள்ளிக்கோட்டை மனோகரன்-- யசோதை ஆகியோரது மகன் மகேசுவரன் ஆகி யோரதுவாழ்க்கை இணைநல ஒப்பந்த விழா மன்னார்குடி ஏ.கே.எஸ் திருமண மண்டபத்தில்  31.-08.2020 திங்கள் காலை 10 மணியளவில் நடைபெற்றது. விழா வினை கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார் தலைமையேற்று நடத்தி வைத்தார். தமிழர்தலைவர் ஆசிரியர் அவர் கள் காணொலியில் வாழ்த்துரை வழங்கினார்.


முத்து. இராஜேந்திரன் அனைவ ரையும் வரவேற்று உரையாற்றினார்


மன்னார்குடி மாவட்டத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன்.தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர் இரா.கோபால், தஞ்சை மாவட்டச் செயலாளர் அ.அருணகிரி, மன்னார்குடி மாவட்டச் செயலாளர் கோ.கணேசன் ஆகியோர் முன்னிலையேற்று வாழ்த் துரை வழங்கினர். தஞ்சை மாவட்ட இணைச் செயலாளர் தி.வ.ஞானசிகா மணி, தலைமைக் கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன், உரத்தநாடு பெரி யார் நகர் அ.உத்திராபதி, டாக்டர் சீனி வாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங் கினர். இறுதியாக மணமகனுடைய தந் தையார் மனோகரன் நன்றி கூறினார்


நிகழ்வில் மாநில அமைப்பாளர் இரா.குணசேகரன், மன்னை மாவட்ட அமைப்பாளர் ஆர்.எஸ்.அன்பழகன், மன்னை சித்து, சிவா.வணங்காமுடி, வழக்குரைஞர் சு.சிங்காரவேலு, மன்னை ஒன்றியத் தலைவர் தமிழ்செல்வன், செய லாளர் செல்வராசு, கைலை.ஊமைத்துரை,


வடசேரி குப்புசாமி, சரவணன், இளங் கோவன், திருப்பாலக்குடி இன்பக்கடல், கோவிந்தராசு, மாவட்ட விவசாய அணி செயலாளர் பூவை.இராமசாமி, உரத்த நாடு ஒன்றியச் செயலாளர் ஆ.லெட்சு மணன், மண்டல மகளிரணிச் செயலா ளர் அ.கலைச்செல்வி, மாநில மாணவர் கழக அமைப்பாளர் செந்தூரபாண்டியன், மேலவாசல் திரிசங்கு, மன்னை போஸ், மருத்துவர் தூயமதி, பொறியாளர் இரா சரெத்தினகுமார், மருத்துவர் இலட்சிய மதி, ஆதவ்சிங்காரவேல் உள்ளிட்ட கழ கத் தோழர்கள், உற வினர்கள், நண்பர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.


No comments:

Post a Comment