நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 30, 2020

நன்கொடை


சேலம், கருங்கல்பட்டி (குகை) ஜெ.காமராஜ் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு 22ஆவது முறையாக  ரூ.6000/- நன்கொடை வழங்கியுள்ளார்.  தங்களுக்கும், தங்களின் குடும்பத்தாருக்கும் இல்லக்குழந்தைகள் மற்றும் நிருவாகத்தின் சார்பில் நன்றித் தெரிவித்துக் கொள்கிறோம்.  - காப்பாளர்.
- - - - -
சுயமரியாதை சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி நடராசன் மகன் செஞ்சி ந.கதிரவன் 50ஆவது பிறந்த நாள் மகிழ்வாக (26.9.2020) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.200 நன்கொடை வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment