கும்பகோணம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 3, 2020

கும்பகோணம் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

4.9.2020 வெள்ளிக்கிழமை


நேரம்: காலை 11.00 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை * தலைமை: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர்) * முன்னிலை: இராசகிரி கோ.தங்கராசு (கழகக் காப்பாளர்), வெ.ஜெயராமன் (கழகக் காப்பாளர்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலத் தலைவர்), க.குருசாமி (தஞ்சை மண்டல செயலாளர்), வை.இளங் கோவன் (பொதுக்குழு உறுப்பினர்), சு.விஜயக்குமார் (பொதுக்குழு உறுப்பினர்), க.சிவக் குமார் (பொதுக்குழு உறுப்பினர்) * பொருள்: 1.தந்தை பெரியார் 142ஆவது பிறந்த நாள் விழா, 2,தலைமைச் செயற்குழு மாவட்டத் தலைவர், மாவட்டச் செயலாளர் கூட்ட முடிவுகளை செயலாக்கு வது, புதிய கல்விக் கொள்கையா? 3.புதிய குலக்கல்வித் திட்டமா? தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கையின், துண்டறிக்கையை மக்களிடையே பரப்புவது * திராவிடர் கழகம், இளைஞரணி, மாணவர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், மகளிரணி உள்ளிட்ட மாநில, மண்டல, மாவட்ட ஒன்றிய, நகர பொறுப்பாளர்கள் அவசியம் பங்கேற்க வேண்டுகிறோம் * இவண்: இரா.கு.நிம்மதி (மாவட்ட கழக தலைவர்), சு.துரைராசு (மாவட்ட கழக செயலாளர் * ஏற்பாடு: திராவிடர் கழகம், கும்பகோணம் மாவட்டம்.


No comments:

Post a Comment