சிவகங்கை மாவட்ட பொதுக்குழு உறுப் பினரும் சட்ட எரிப்புப் போராட்ட வீரருமான நினைவில் வாழும் வீர.ஜெயராமன் அவர் களின் 10ஆம் ஆண்டு நினைவுநாள் (1.9.2020)யொட்டி விடுதலை வளர்ச்சி நிதிக்கு ரூ.100 நன்கொடையை புரசை அன்புச்செல்வன் வழங்கியுள்ளார். நன்றி!
- - - - -
சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்து தற்போது ஊரடங்கு காரணமாக மதுரையில் இருக்கும் கே.பாலகிருஷ்ணன் என்பவர் தனது உண்டியலில் சேமித்து வைத்திருந்த ரூ.894 தொகையை சாமி கைவல்யம் முதியோர் இல்லத்தில் தங்கியிருக்கும் எஸ்.இராமச்சந்திரன் என்பவர் மூலம் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். நன்றி!
- காப்பாளர்
No comments:
Post a Comment