பத்தினி - பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத் தனத் திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச் சொற்களுக்கு இயற் கையிலோ, நீதியிலோ, சமத்துவத் திலோ, சுதந்தரத்திலோ சிறிதும் இட மில்லை. இச்சொற்கள் தமிழ்ச்சொற்களு மல்ல. 'விடுதலை' 4.5.1973
No comments:
Post a Comment