புதிய கல்விக் கொள்கையா? புதிய குலக்கல்வி திட்டமா? தமிழர் தலைவர் அறிக்கையைத் துண்டறிக்கைகளாக 27.8.2020 அன்று மன்னார்குடி கடைவீதிப்பகுதியில் பொதுமக்களிடையே கழகப் பொறுப்பாளர்கள் வழங்கினர். பொதுமக்கள் மிகவும் ஆர்வத்துடன் கழகப் பொறுப்பாளர் களுக்கு தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment