அந்த ஸ்மிருதி இப்படிச் சொல்கிறது, இந்த சுருதி அப்படிச் சொல்கிறது என்ற முறையைக் கொண்டே நடந்து வந்த பால்ய விவாகக் கொடுமை மாறி சம்மத வயது சட்டத்தை நாட்டிலே உண்டாக்கி அதன்படி மக்கள் நடக்கும்படி செய்து வைத்தது எது?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 30.07.1939
‘மணியோசை’
No comments:
Post a Comment