பழைய அபிப்பிராயங்கள் எல்லாம், அது எதுவானாலும் அடியோடு பரிசோதிக்கப்பட வேண்டும்; பரிசோதிக்கச் சற்றும் பயப்படக் கூடாது. அப்படிப் பரிசோதிப்பதிலும் நடு நிலைமையிலிருந்தே பரிசோதிக்க வேண்டும். அந்தப்படி பரிசோதிக்கப் பின் வாங்குகின்றவன் யாராயிருந்தாலும் கோழையேயாவான்.
('குடிஅரசு' 29.3.1931)
No comments:
Post a Comment