வடலூரில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் மத்திய பி.ஜே.பி. அரசின் வேளாண் சட்டத்தைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் அனைத்து கட்சிகளின் சார்பில் நடைபெற்றது. தி.மு.க. ஒன்றிய செயலாளர் பொறியாளர் சிவக்குமார் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர் (28.9.2020).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment