இந்தப் பார்ப்பனர்கள் தங்களது நடவடிக்கைகளையும், தங்களிடம் இருக்கும் வகுப்புத் துவேஷத்தையும் பிறத்தியார் அறிய மாட்டார்கள் என்றும், பார்ப்பனரல்லாதார்கள் எல்லாம் முட்டாள்கள், இந்த சூழ்ச்சியை அறிய சக்தியற்ற வர்கள், பார்ப்பனரல்லாப் பத்திரிகைகளும் எல்லாம் சுத்தப் பயங்கொள்ளிகள், தங்கள் சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வயிறு வளர்ப்பவர்கள் என்று நினைத்துக் கொண்டு தாராள மாய் தங்கள் வகுப்புப் பிரச்சாரம் செய்வது ஏன்?
- தந்தை பெரியார், “குடிஅரசு” 24.10.1926
‘மணியோசை’
No comments:
Post a Comment