* தமிழ்நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகளுக்கான நூற்றுக்கும் மேற்பட்ட சிறப்புப் பள்ளிகள் மூடப்பட்டதால் கல்வியில் அவர்கள் பின்தங்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
* மனிதர்களிடமிருந்து விலங்குகளுக்கும் கரோனா பரவும் அபாயம்!
* விசாகப்பட்டினத் துறைமுகத்தில் கிரேன் விழுந்து 11 பேர் உயிரிழப்பு.
* கேந்திர வித்தியாலயா பள்ளிகளில் தாய்மொழிக் கல்வி கிடையாது - கல்வி அதிகாரி தகவல்.
* சமாஜ்வாடி கட்சியின் முன்னாள் தலைவர் அமர்சிங் எம்.பி., சிங்கப்பூரில் மரணம்.
* அரசு கலைக் கல்லூரிகளில் நாளை முதல் இணைய தள வழி வகுப்புகள்.
* சென்னையில் கரோனா பாதிப்புக்கு ஆளான போலீசார் 1705.
* ராமன் கோவில் அடிக்கல் நாட்டு விழாவில் எல்.கே.அத்வானி கலந்துகொள்ள மாட்டார்.
* பிள்ளைகளின் இணைய தள வகுப்புக்காக, தொலைக்காட்சிப் பெட்டி வாங்கிட - கருநாடகத்தில் ஒரு தாய் தன் தாலியை அடகு வைத்துள்ளார்.
* குஜராத்தைச் சேர்ந்த ஒருபால் ஈர்ப்பாளர்களான இரண்டு பெண் போலீசாருக்குப் பாதுகாப்பு வழங்க குஜராத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment